பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)

#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம்.
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சூடேத்தி பூண்டை நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதில் உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வதக்கிய பூண்டை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும் (தேவையென்றால் தேங்காய் சேர்க்கலாம்)
- 3
தாளிக்க : கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை பொரிந்தவுடன் அடுப்பை அணைத்து அதே சூட்டில் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கிளறவும். சுவையான பூண்டு சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
தேங்காய் சட்னி (coconut chutney recipe in Tamil)
தேங்காயில் நார்ச்சத்துக்கள் , தாமிரம், மாங்கனீசு, இரும்பு, செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே தேங்காய் சட்னி எப்பொழுதும் ஆரோக்கியமான ஒன்று. இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
பூண்டு சட்னி
#golden apron3#அவசர சமையல்#bookபூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice) (Poondu milagu saatham recipe in tamil)
#arusuvai2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
More Recipes
கமெண்ட்