குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வடைகறி (Vadai kari recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வடைகறி (Vadai kari recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வடைகறி (Vadai kari recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க

வடைகறி (Vadai kari recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1பிரிஞ்சி இலை
  • 1 பட்டை
  • 2கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2தக்காளி
  • 1/4கப் தேங்காய்
  • 7-8 சின்ன மசால் வடை (2-3 ஆக பிச்சு வைக்கவும்)
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
  • உப்பு
  • தண்ணிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்

  2. 2

    அத்துடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்

  3. 3

    அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நாற்றாக வதக்கவும்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதில் தக்காளி சேர்த்து நாற்றாக வதக்கவும் அது மசிந்து போகவேண்டும்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மிளகாய் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது தண்ணிர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் தேவையான அளவு தண்ணிர் சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிடவும்

  7. 7

    ஒரு மிக்ஸில் தேங்காய் சிறிது தண்ணிர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்

  8. 8

    அதனை குழம்புடன் சேர்க்கவும் நன்றாக கலக்கவும்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அத்துடன் பிச்சு வைத்திருக்கும் மசால் வடையை சேர்க்கவும் மூடி வைத்து 2 - 3நிமிடம் வேகவிடவும்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மல்லி இலை தூவி கலந்துவிடவும்

  11. 11

    வடகறி தயார்

    வடைகறி (Vadai kari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
16 ஜூன் 2020 04:19 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vadakari வடா Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
  2. கத்திரிக்காய் வறுவல் (Kathirikkaai varuval recipe in tamil)
  3. சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
  4. மோர் அடை (Mor adai recipe in tamil)
  5. மிளகு புளிக்குழம்பு (Milagu pulikulambu recipe in tamil)
  1. சாக்லேட் மேங்கோ கஸ்டட் பாயாசம் வித்தவுட் கஸ்டர்ட் பவுடர்  (Chocolate mango payasam recipe in tamil)
  2. எலுமிச்சை  கேக் (Elumichai cake recipe in tamil)
  3. புளி மிட்டாய் (Puli mittaai recipe in tamil)
  4. மிளகு பொட்டடோ ஃப்ரை (Milagu potato fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12891799
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close