கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)

Sowmya sundar @cook_19890356
#arusuvai4
புளிப்பு சுவை உணவு
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4
புளிப்பு சுவை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கத்திரிக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கடைந்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
சிறிது வதங்கியதும் புளி கரைசல்,பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின் வெந்த கத்திரி கடைசல் சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 4
இட்லி,தோசை,பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12899122







கமெண்ட்