சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்களையும் நன்றாக கழுவி பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய காய்கள் அனைத்தையும் குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து காய்களை நன்றாக மசிக்கவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் மற்றும் பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் 1/2கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 3நிமிடம் கொதிக்க விடவும். பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள காய்களை சேர்த்து கிளறவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் 5நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து பின் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும்.
- 4
பின்னர் ஒரு தோசை கல்லில் சிறிது பட்டர் சேர்த்து சூடானதும் அதில் சிட்டிகை பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து அதன் மேல் நறுக்கிய பன்னை வைத்து இருபுறமும் 1நிமிடம் சூடு படுத்தவும். பின்னர் பன்னுடன் பாவ் பஜ்ஜி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறு துண்டு எலுமிச்சை, மற்றும் மசாலாவின் மேல் சிறிது பட்டர் சேர்த்து பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான பாவ் பஜ்ஜி ரெடி.
Similar Recipes
-
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
-
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
-
-
-
-
-
-
-
-
-
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (4)