குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொய்யா இலை அல்வா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொய்யா இலை அல்வா செய்முறை முக்கிய புகைப்படம்

கொய்யா இலை அல்வா

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

கொய்யா இலை அல்வா

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • தேவைக்கு கொய்யா இலை
  • தேவைக்கு நாட்டுச்சக்கரை
  • 4 ஸ்பூன் நெய்
  • சிறிதளவுமுந்திரி
  • சிறிதளவுதேங்காய்
  • சிறிதளவுபிஸ்தா
  • தேவைக்கு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேங்காய் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கொய்யா இலையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்து எடுத்த கொய்யா இலையில் இருந்து சாற்றை பிழிந்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அதில் கொய்யா இலை சாறை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது கலந்து வைத்திருக்கும் கொய்யா இலை சாற்றை சேர்த்து அதோடு நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கைவிடாமல் 20 நிமிடம் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான மற்றும் ஆரோக்கியமான கொய்யா இலைச்சாறு அல்வா ரெடி. நன்றி

    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கொய்யா இலை அல்வா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
11 ஜூலை 2020 04:48 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sree Neha CG
Sree Neha CG @cook_24566604
19 ஆகஸ்ட் 2020 00:02
அருமை
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொய்யா இலை Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிருந்தாவன குழம்பு
  2. செட்டிநாடு வெள்ளை குருமா (Chettinadu vellai kuruma recipe in tamil)
  3. காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
  4. பாசி பருப்பு இட்லி  (Moong dal idly)
  5. தக்காளி காரா சட்னி  (Tomato spicy chutney)
  1. பேப்பர் ரோஸ்ட் தக்காளி சட்னி
  2. ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
  3. வெஜிடபிள் மசாலா பிரெட்
  4. மசால் பொரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13134329
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close