கார ஜவ்வரிசி
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி நன்றாக ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.வறுத்து பொடித்த வேர்க்கடலை பொடி,உப்பு அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
புதினா,பச்சை மிளகாய்,இஞ்சி,கொத்தமல்லி அனைத்தும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம்,அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு கலந்து வைத்த ஜவ்வரிசி சேர்க்கவும்.
- 4
பின்னர்,நன்றாக கலந்து பொடியாக. நறுக்கிய வெங்காயம்,வறுத்த வேர்க்கடலை சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13136622









கமெண்ட் (5)