குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க

முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
5 பேர்
  • 3/4 கப் துவரம் பருப்பு
  • 1டீஸ்பூன் ஆமணக்கு எண்ணை
  • 1தக்காளி
  • 10 சாம்பார் வெங்காயம்
  • 1பெரிய வெங்காயம்
  • புளி சிறிய பாதி எலுமிச்சை அளவு
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/2டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 4வற்றல்
  • பெருங்காயம்
  • 1டீஸ்பூன் கடலை பருப்பு
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிக்க :
  • 1டேபிள் நெய்
  • 1/4 கடுகு
  • சாம்பார் வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • மல்லியிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பை வேகவைத்து வைக்கவும்.தக்காளி, முருங்கைக் காயை நறுக்கி வைக்கவும். சாம்பார் வெங்காயம் தோல் ஊறித்து வைக்கவும்.

    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தனியா, வெந்தயம், கடலை பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில், தக்காளி, முருங்கை காயை நறுக்கிப் போட்டு, முழு சாம்பார் வெங்காயம், மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள சாம்பார் தூள், கொஞ்சம் உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய் பாதி வெந்ததும் வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு சேர்த்து கொதிக்க விடவும்.

    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், வற்றல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து இறக்கி மல்லி இலை தூவவும்.

    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான முருங்கைக் காய் சாம்பார் சுவைக்கத்தயார்.

    முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
16 ஜூலை 2020 10:04 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (14)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
17 ஜூலை 2020 16:15
Traditional...nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முருங்கை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
  2. வதக்கித்துவையல் (Vathakki thuvaiyal recipe in tamil)
  3. குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
  4. கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
  5. ஹோட்டல் ஸ்டைல் பூரி
  1. ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
  2. 👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
  3. டிபன் சாம்பார்
  4. பருப்பு ரசம்.   (Paruppu rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13186222
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close