சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை வேகவைத்து வைக்கவும்.தக்காளி, முருங்கைக் காயை நறுக்கி வைக்கவும். சாம்பார் வெங்காயம் தோல் ஊறித்து வைக்கவும்.
- 2
தனியா, வெந்தயம், கடலை பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில், தக்காளி, முருங்கை காயை நறுக்கிப் போட்டு, முழு சாம்பார் வெங்காயம், மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள சாம்பார் தூள், கொஞ்சம் உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 4
காய் பாதி வெந்ததும் வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், வற்றல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து இறக்கி மல்லி இலை தூவவும்.
- 6
இப்போது சுவையான முருங்கைக் காய் சாம்பார் சுவைக்கத்தயார்.
- 7
சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (14)