குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா செய்முறை முக்கிய புகைப்படம்

முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477

#myfirstrecipe வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

நார்ச்சத்து அதிகம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4பேர்
  • 10சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4பூண்டு பல்
  • குழம்பு மிளகாய் தூள்
  • தேங்காய்
  • தேவையான எண்ணெய்
  • தேவையான தண்ணீர் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு குழம்பு மிளகாய் தூள் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும். கடைசியில் தேங்காய் சேர்த்து வதக்கவும்

    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்

    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை கிராம்பு சேர்த்து உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த சுண்டல் சேர்க்கவும்

    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.😍

    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477
21 ஜூலை 2020 06:24 அன்று

கமெண்ட்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:54
Super combination
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Sprout சுண்டல் உருளைக்கிழங்கு குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. முருங்கைக்காய் சாம்பார்
  3. அன்னபூர்ணா டிபன் சாம்பார்
  4. சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
  5. ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
  1. பச்சரிசி பூண்டு கஞ்சி (Pacharisi poondu kanji recipe in tamil)
  2. சாம்பார்.
  3. முருங்கை காய் சாம்பார்
  4. முள்ளங்கி சாம்பார்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13227235
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close