மட்டன் கிரெவி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பிறகு இதில் மட்டன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி விசில் விடவும்.
- 4
மட்டன் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13317940






கமெண்ட்