குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#home வீட்டிலே செய்த பூஸ்ட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#home வீட்டிலே செய்த பூஸ்ட் செய்முறை முக்கிய புகைப்படம்

#home வீட்டிலே செய்த பூஸ்ட்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய பொருட்களை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்த அரம்பித்து விட்டோம். ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர எண்ணியே இந்த பூஸ்டை தயாரித்து உங்களோடு பகிர நினைத்தேன்.

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய பொருட்களை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்த அரம்பித்து விட்டோம். ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர எண்ணியே இந்த பூஸ்டை தயாரித்து உங்களோடு பகிர நினைத்தேன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2மணி
6 பரிமாறுவது
  • 10 பாதாம்
  • 2தே.கரண்டி கோதுமை மாவு
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4கப் பால்பொடி
  • 1மே.கரண்டி கோக்கோ பவுடர்
  • 1/4தேகரண்டி காபி பொடி
  • 2மே.கரண்டி பன வெள்ளம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    முதலில் 10 பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி உலற விடவும்

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சர்க்கரையை பேனில் சேர்த்து கேரமில் செய்யவும். தங்க நிறம் வந்த உடன் தட்டில் ஊற்றி ஆற விடவும்

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பேனில் உலர் பாதாமை வறுக்கவும்,அதன் பின் கோதுமை மாவை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிக்ஸி ஜாரில் கேரமல் உடைத்து சேர்க்கவும். அதனை பொடித்த பின் அதனுடன் பாதாம்,கோதுமை சேர்த்து அரைக்கவும்

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் கோக்கோ பௌடர்,காபி தூள் சேர்த்து அரைத்த பின் பன வெள்ளம் சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்தால் பூஸ்ட் ரெடி

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சூடான பாலில் பூஸ்ட் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்

    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #home வீட்டிலே செய்த பூஸ்ட் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
09 ஆகஸ்ட் 2020 17:21 அன்று

கமெண்ட்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
10 ஆகஸ்ட் 2020 16:33
இது நான் குழந்தைகளுக்கு செய்து, கொடுத்திருக்கேன்... நல்லா இருக்கும்.. 👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Boost

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)
  2. செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
  3. கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)
  4. மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
  5. ஜவ்வரிசி வடாம் (Javvarisi vadaam recipe in tamil)
  1. ரசப்பொடி  (ரசம் powder) (Rasa podi recipe in tamil)
  2. வரகொத்தமல்லி சட்னி
  3. காளான் ப்ரை
  4. முளைகட்டிய பாசிப்பயிறு சாதம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13379614
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close