முளைகட்டிய பாசிப்பயிறு சாதம்

சிவாஸ் கஃபே @cook_25596158
சமையல் குறிப்புகள்
- 1
முந்தைய நாள் பாசிப்பயிரை ஊற வைத்து அடுத்த நாள் முளைகட்டிய பாசிப்பயிறு எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி வாசனை தாளிப்பு பொருட்கள் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இதனுடன் நெய் மற்றும் இஞ்சிபூண்டு விழுது செய்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
- 5
இதனுள் முளைகட்டிய பாசிப்பயிரை சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
- 6
இப்போது அடுப்பை சிம்மில் வைத்து குக்கரில் மூணு விசில் விட்டு இறக்கவும்
- 7
இதன் மேல் சிறிது நெய், கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி சேர்த்து சூடாக ருசியாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
பொரி சாதம்
#COLOURS3-WHITE இது என் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவு இது என் மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது என் குழந்தைகளுக்காக விருப்பப்பட்டு செய்கின்றேன் Indra Priyadharshini -
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
#GA4 #WEEK6 #CHICKPEA Belji Christo -
-
-
-
-
சுவையான பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி (Paasipayaru kulambu and chappathi recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு, பதிலாக பாசிப்பயிறு குழம்பு, சப்பாத்தி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். #breakfast Sundari Mani -
முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
#Nutritionஉருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்டிரால் படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது பட்டாணியில் நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13383650
கமெண்ட்