வரகொத்தமல்லி சட்னி

டக்கர் உணவுகள்
டக்கர் உணவுகள் @cook_25595948
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. வரகொத்தமல்லி
  2. தேங்காய்
  3. சீரகம்
  4. மிளகு
  5. 2வரமிளகாய்
  6. 1வெங்காயம்
  7. 1தக்காளி
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வடசட்டி சூடான பிறகு எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி வறுக்கவும். இதை தனியாக வைத்துக்கொள்ளவும்

  2. 2

    பின்பு சீரகம், தேங்காய், மிளகாய், மிளகு, வெங்காயம், தக்காளி உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    இவை அனைத்தும் ஆறிய பிறகு இதோடு ஏற்கனவே வருதுவைத்த வரக்கொத்தமல்லியை சேர்த்து நன்கு மை போல அரைக்கவும்

  4. 4

    இப்போது இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு அருமையான வரக்கொத்தமல்லி சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
டக்கர் உணவுகள்
அன்று

Similar Recipes