முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

Shamee S @cook_19454836
கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.
#mom
முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.
#mom
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி வைக்கவும்.வெங்காயத்தை
மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். - 2
கீரையை சேர்த்து நன்கு பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.
- 3
கீரை வெந்தவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.
- 4
சத்தான முருங்கைக்கீரை பொரியல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13380739

கமெண்ட்