தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM

தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)

கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பச்சரிசி
  2. 100 கிராம் உளுத்தம் பருப்பு
  3. 100 கிராம் புழுங்கரிசி
  4. ஒரு தேக்கரண்டி வெந்தயம்
  5. 100 கிராம் கருப்பட்டி
  6. ஏலக்காய் சிறிதளவு
  7. 1 தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    தேங்காய் பால் எடுத்து அதில் கருப்பட்டியை நன்றாக பாகு காய்ச்சி இட்டுக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு ஏலக்காய் போடவும்.

  2. 2

    பச்சரிசி,உளுந்து, புழுங்கரிசி வெந்தயம்,ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதன்பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஆப்பச் சட்டியை சூடாக்கி அதில் அரைத்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.சூடான தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes