சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)

#mom
சுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும்.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கவும்.பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கியதும் சாம்பார் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கவும். பிறகு சுரக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு 1 நிமிடம் கிளறவும்.
- 4
பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்.கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
சுரைக்காய் கிரேவி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்