கேரட் சூப் (Carrot soup recipe in tamil)

#mom
கர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது.
கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#mom
கர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
பாசிப்பருப்பை நன்றாக கழுவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
- 4
தக்காளி வதங்கியதும் நறுக்கிய கேரட் துண்டுகள் உப்பு போட்டு வதக்கவும்.பிறகு வேகவைத்த பாசிப்பருப்பை அதில் ஊற்றி 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.
- 5
கேரட் சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai -
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2ரஜித
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)
சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும் Vijayalakshmi Velayutham -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்Vanithakumar
-
கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po
#deepfry#ilovecookingபொட்டுக் கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு இது போல வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Kanaga Hema😊 -
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
#Breakfast இந்த அடை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Food chemistry!!! -
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad
More Recipes
கமெண்ட்