மீன் டிக்கா (Meen tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள்
- 2
கரம்மசாலா மிளகுத்தூள்
- 3
இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு உப்பு சேர்க்கவும்
- 4
இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து வெட்டி வைத்த எலும்பு நீக்கிய மீனை இதில் சேர்க்கவும் மீனை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
30 நிமிடம் கழித்து ஊற வைத்த மீனில் எண்ணெய் சோளமாவு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 6
டிக்கா குச்சியில் மீன்களை அடுக்கடுக்காக வைக்கவும் பிறகு தோசை சட்டியை சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி அதில் மீன் டிக்கா களை வேகவைக்கவும் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருமுறையும் திருப்பி போட்டு 15 நிமிடம் மீன்களை வேக வைத்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13438675






















கமெண்ட் (5)