சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன் எடுத்து அதில் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்
- 2
பிறகு அதில் தயிர் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்
- 3
பிறகு நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும் அதில் அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கலக்கவும்
- 4
பிறகு இதில் முட்டையுடன் எலுமிச்சம் பழ சாறையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 5
இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
- 6
பிறகு ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 7
இப்பொழுது மிகவும் சுவையான சிக்கன் 65 தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13490388












கமெண்ட்