குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி (Nonbu kanji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி (Nonbu kanji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி (Nonbu kanji recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphotocontest

#photo #foodphotocontest

மேலும் படிக்க

வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி (Nonbu kanji recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphotocontest

#photo #foodphotocontest

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 200 கிராம்பச்சரிசி
  • 100 கிராம்பாசி பருப்பு
  • 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • மல்லி, புதினா இழை - சிறிது
  • 150 மிலிகெட்டி தேங்காய் பால்
  • 1 தேக்கரண்டிகரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • உப்பு - தேவைப்பேற்ப
  • 3 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  • 1பட்டை - சிறிது
  • 2கிராம்பு
  • 1பிரிஞ்சி இலை - சிறிது
  • 3 கப் தண்ணீர்- 1 கப் அரிசிக்கு
  • 1 மேஜைக்கரண்டிநெய்
  • 50 கிராம்ஆட்டு கீமா இறைச்சி
  • கேரட்- சிறிது நறுக்கியது
  • பச்சை பட்டாணி - சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பை நன்கு அலசி 15 நிமிடங்கள் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

  2. 2

    1/2 மூடி தேங்காயை அரைத்து கெட்டிபால் எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கராம்பு, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

  4. 4

    அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  5. 5

    அதனுடன் பச்சைமிளகாய், மல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அதனுடன் நறக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.அதனுடன் கீமா மற்றும் காய்கறிகள் (கேரட்,பட்டாணி)சேர்த்து கிளறவும்.

  8. 8

    அதனுடன், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

  9. 9

    அதனுடன் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்புடன் தண்ணீர் சேர்த்து கலந்து, உப்பு சரி பார்க்கவும்.

  10. 10

    குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.

  11. 11

    விசில் அடங்கியதும் திறந்து, மசித்து கொடுக்கவும்.

  12. 12

    அதனுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  13. 13

    நன்றாக கொதித்ததும் நறுக்கிய மல்லி மற்றும் புதினா இலைகள் தூவி இறக்கவும்.

  14. 14

    பரிமாறும் பொழுது துண்டுகள் போட்ட மெது வடைகளுடன் பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
06 செப்டம்பர் 2020 06:46 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
17 ஏப்ரல் 2022 09:03
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Nonbu Kanji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
  2. அரிசி கீர் / rice kheer (Arisi kheer recipe in tamil)
  3. கேரள சுடு வெள்ளம் (Kerala sudu vellam recipe in tamil)
  4. சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
  5. கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
  1. அகர் அகர் (Agar agar recipe in tamil)
  2. கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
  3. தர்பூசணி புத்துணர்வு குளிர்பானம் (Tharpoosani paanam recipe in tamil)
  4. மசாலா டீ (Masala tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13579566
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close