சமையல் குறிப்புகள்
- 1
அகர் அகரை நன்றாக கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
- 2
1/2 லிட்டர் தண்ணீருடன் அகர் அகரை சேர்த்து கரையும் வரை நன்றாக கிளறவும்.கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 3
இரண்டாக பிரித்து ஒன்றில் ரோஸ் சிரப் மற்றொன்றில் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
மோல்டில் முதல் கலவையை ஊற்றி சிறிது ஆற விட்டு அடுத்து நன்னாரி கலவையை ஊற்றவும்.ஆற விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து. ஜில்லென்று பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
அகரகர் பப்பாயா ஸ்வீட் (Agar Agar papaya sweet recipe in tamil)
கடல் பாசி என்று தமிழில் சொல்வது தான் அகர் அகர். பப்பாளி சாறு, கடல்பாசி சேர்த்து செய்த இந்த ஸ்வீட்டில் பப்பாளியின் கலர் பார்க்க அழகாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
முவன்ன அகர் அகர்
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம் Jaleela Kamal -
-
பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் Thulasi -
-
-
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
-
-
-
-
-
அகர் அகர் பிரட்புட்டிங் (Agar Agar Bread Pudding Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
அகர் அகர் ஹல்வா
#cookwithmilkபாலைக் கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான இனிப்பு அகர் அகர் ஹல்வா.இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் காரணத்தால் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதத்தில் இதனை தவறாமல் சாப்பிடுவர். Asma Parveen -
டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3 Fathima's Kitchen -
-
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
-
-
கஸ்டர்டு மில்க் வித் அகர் அகர் (Custard milk with Agar Agar Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும். A Muthu Kangai -
பழ ஜூஸ்
#vattaram #week4 #my100threcipeகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது Pravee Mansur
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13579407
கமெண்ட் (3)