அரிசி மாவு புட்டு (Arisi maavu puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அரிசி மாவை ஒரு வாணலியில் போட்டு சூடாகும் வரைவறுக்கவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மாவில் கொட்டி பிசறி விடவும்.புட்டுக் குழாயில் நெய் தடவி துருவிய தேங்காய் 3 ஸ்பூன்புட்டு மாவு 2 பிடி எடுத்து மறுபடியும் தேங்காய் துருவல் சேர்த்து வேக விடவும்
- 2
15 நிமிடம் வெந்ததும் ஆற வைத்து எடுத்து தேவையான சர்க்கரை, ஏலக்காய்த்தூள் நெய் கலந்து சாப்பிடவும். சுவையான புட்டு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
- வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
- கேரளா ஸ்பெஷல் ரோஸ் எலாஞ்சி (Rose elanchi recipe in tamil)
- பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
- ஓலன் (Olan recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13586089









கமெண்ட் (3)