அரிசி மாவு புட்டு (Arisi maavu puttu recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

அரிசி மாவு புட்டு (Arisi maavu puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. ஒரு கப்திடம் பச்சரிசி மாவு
  2. ஒரு கப்துருவிய தேங்காய்
  3. 3 ஸ்பூன்நெய்
  4. தேவையானஅளவு சர்க்கரை
  5. ஏலக்காய்த்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு கப் அரிசி மாவை ஒரு வாணலியில் போட்டு சூடாகும் வரைவறுக்கவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மாவில் கொட்டி பிசறி விடவும்.புட்டுக் குழாயில் நெய் தடவி துருவிய தேங்காய் 3 ஸ்பூன்புட்டு மாவு 2 பிடி எடுத்து மறுபடியும் தேங்காய் துருவல் சேர்த்து வேக விடவும்

  2. 2

    15 நிமிடம் வெந்ததும் ஆற வைத்து எடுத்து தேவையான சர்க்கரை, ஏலக்காய்த்தூள் நெய் கலந்து சாப்பிடவும். சுவையான புட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes