குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#karnataka

ராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 +8+20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 கப் ‌உளுந்து
  • 3 கப் ராகி
  • 1 கப் பச்சரிசி
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கப் சாதம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

4 +8+20 நிமிடங்கள்
  1. 1

    உளுந்து மற்றும் வெந்தயம் எடுத்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ராகி மற்றும் பச்சரிசி எடுத்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து உளுந்து, வெந்தயம் ஒரு விரல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். அப்புறம் பச்சரிசி, ராகி மற்றும் வடித்த சாதம் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எட்டு மணி நேரத்துக்கு பின் மாவு நல்லா புளிச்சிட்டு. இப்போ இட்லி பாத்திரத்தை ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கலாம் ‌. தண்ணீர் கொதித்த பின் இட்லித் தட்டு வைத்து அதில் மாவு ஊற்றி 7-8 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.

    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Belji Christo
Belji Christo @cook_20603733
18 செப்டம்பர் 2020 05:53 அன்று

கமெண்ட் (2)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
18 செப்டம்பர் 2020 06:56
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
  2. மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
  3. Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
  4. தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
  5. எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
  1. சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
  2. பருப்பு கூடு (Paruppu koodu recipe in tamil)
  3. மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
  4. பிசிபேளேபாத் Bisi bele bath recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13661605
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close