பருப்பு கூடு (Paruppu koodu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறு பாதி வேகவைத்து எடுக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் பாசிப்பயறு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அரிசி பருப்பு, வேர்க்கடலை சேர்த்து கிளறவும்
- 5
ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் அளவு வைத்து சேர்த்து வதக்கவும் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கோதிக்க வைக்கவும்.
- 6
பின் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் நெய் விட்டு கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
-
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
-
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
-
-
-
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13661593
கமெண்ட்