கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)

ராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
ராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து மற்றும் வெந்தயம் எடுத்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ராகி மற்றும் பச்சரிசி எடுத்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து உளுந்து, வெந்தயம் ஒரு விரல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். அப்புறம் பச்சரிசி, ராகி மற்றும் வடித்த சாதம் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 2
எட்டு மணி நேரத்துக்கு பின் மாவு நல்லா புளிச்சிட்டு. இப்போ இட்லி பாத்திரத்தை ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கலாம் . தண்ணீர் கொதித்த பின் இட்லித் தட்டு வைத்து அதில் மாவு ஊற்றி 7-8 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
-
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)
#இரவுஉணவு#myfirstrecipeஇன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும். Aparna Raja -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)
#milletஇரும்புசத்து நிறைந்த சத்தான இட்லிIlavarasi
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
-
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
கமெண்ட் (2)