குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#GA4 #week2
நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
ரெண்டு பேர்
  • 2முட்டை
  • 5 முதல் 6 ஸ்பூன்தேங்காய்
  • ஐந்து முதல் ஆறுசின்ன வெங்காயம்
  • ஒரு ஸ்பூன்சீரகம்
  • பச்சை மிளகாய் ஒன்று
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முட்டையைத் தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்க்கவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் சேர்க்காமல் எல்லாவற்றையும் அரைக்கவும் ஒன்று இரண்டாக அரைத்தால் போதுமானது

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அதனுடன் ஒரு முட்டையை கலந்து கரண்டி அல்லது ஸ்பூனால் கலந்து விடவும்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு முட்டையையும் கலந்து அதே போல நன்றாக கலக்கி விடவும் நம்முடைய முட்டைக் கலவை தயார்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு கரண்டியில் எண்ணெய் சேர்த்து ஆம்லெட் போடுவது போலவே முட்டை கலவையை ஊற்றி வேக வைக்கவும். பணியாரம் திருப்புவது போல ஒரு குச்சிஅல்லது கம்பியை வைத்து திருப்பி விட்டு இரண்டு புறமும் நன்றாக வேக வைக்கவும்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நம்முடைய சுவையான தேங்காய் கரண்டி ஆம்லெட் தயார்

    தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
27 செப்டம்பர் 2020 10:26 அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Coconut ஆம்லெட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
  2. Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
  3. கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
  4. முள்ளங்கி கீரை கூட்டு
  5. முருங்கைக்கீரை நெல்லி சூப்
  1. பன்னீர் கபாப் (Paneer kebab recipe in tamil)
  2. முருங்கைக்கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
  3. க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
  4. சிக்கன் 🐔🐔🐔🐔பிரியாணி (Chicken biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13726359
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close