குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#GA4 #carrot #week3

#GA4 #carrot #week3

மேலும் படிக்க

கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#GA4 #carrot #week3

#GA4 #carrot #week3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  • 4 கப் துருவிய கேரட்
  • 1 லி பால்
  • 10-15பாதாம் (இரவு முழுவதும் ஊறவைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்)
  • 1/2 கப் கண்டென்ஸ்டு மில்க்
  • 1/2 கப் சர்க்கரை
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்
  • சிறிதுமுந்திரி, திராட்சை
  • சிறிதுஏலங்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் துருவிய கேரட், நெய் சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்

    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறியபிறகு மிக்ஸியில் கேரட், பாதாம் பருப்பு,சர்க்கரை சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்றாக கிளறிவிடவும் பிறகு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்... கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் மீண்டும் குறைந்த தீயில் வைக்கவும்

    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கேரட் பாலுடன் சேர்ந்து நன்றாக நிறம் மாறி வரும் போது அடுப்பை அணைத்து நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி,திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்

    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான கேரட் கீர் தயார் பரிமாறும்போது விருப்பப்பட்டால் நறுக்கிய பிஸ்தா சிறிது குங்குமப்பூ தூவி பரிமாறவும்

    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரட் கீர் (Carrot kheer recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
29 செப்டம்பர் 2020 09:11 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (13)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
29 செப்டம்பர் 2020 16:28
Enaku sis super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் Gheer

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சீம் பால் கட்டி (Seempaal katti recipe in tamil)
  2. பக்கோடா (Pakoda recipe in tamil)
  3. சைவ முட்டை பொரியல் (Saiva muttai poriyal recipe in tamil)
  4. தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)
  5. எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
  1. கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
  2. ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
  3. ஸ்வீட் லஸ்ஸி (Sweet lassi recipe in tamil)
  4. காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13739808
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close