காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

# GA4
# WEEK 3 #GA4 # WEEK 3
Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ்

காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)

# GA4
# WEEK 3 #GA4 # WEEK 3
Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/2 படி அரிசி பொறி
  2. 1கேரட்
  3. 1 சிறிய பீட்ரூட்
  4. 1 கப் வறுத்த நில கடலை
  5. 5 உடைந்த தட்டு வடை
  6. 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  7. மல்லி தழை நறுக்கியது
  8. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கேரட் பீட்ரூட் இரண்டையும் துருவிய எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும். வறுத்த நில கடலை எடுத்து கொள்ளவும்

  2. 2

    பெரிய பாத்திரத்தில் பொறியை போட்டு முதலில் தேங்காய் எண்ணெய் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும். அப்போது தான் பொறியில் காய் கலந்தாலும் பொறி மொறுமொறுப்பாகவே இருக்கும்.

  3. 3

    அடுத்து நில கடலை உடைந்த தட்டு வடை சேர்த்து கலக்கவும்.அடுத்து கேரட் பீட்ரூட் துருவல் நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி தழை போட்டு கலந்து கொள்ளவும்.

  4. 4

    இப்போது சிறந்த மாலை நேரத்தில் சாப்பிட ஸ்நாக்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes