பன்னீர் வெஜிடபள் பிரியாணி (Paneer vegetable biryani recipe in tamil)

Durga Devi @cook_18166370
பன்னீர் வெஜிடபள் பிரியாணி (Paneer vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
அதை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்
- 3
அடுப்பில் குக்கரை வைத்து அதில் சிறிது நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 4
பிறகு அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 5
வதங்கிய பின் தெனம்மை வெட்டி வைத்த காய்கறிகளை ஒன்றாக சேர்த்து அதையும் நன்கு வதக்க வேண்டும்
- 6
உப்பு சேர்த்து பிரியாணி மசாலா வையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- 7
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த பனீர் துண்டுகளையும் முந்திரி பருப்பையும் அதில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13740064



கமெண்ட்