காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)

Delicious
Delicious @cook_26251726

காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. அரை கிலோபிரியாணி அரிசி
  2. 200 கிராம்காளான்
  3. 3வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1 கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1 கரண்டிமிளகாய் தூள்
  7. 1/2 கரண்டிமஞ்சள் தூள்
  8. 1 கரண்டிகரிமாசல
  9. 1 கப்நல்ல என்ன
  10. புதினா ஒரு கை
  11. கொத்தமல்லி சிறிது
  12. உப்பு
  13. 1/2 கரண்டிலெமன் ஜூஸ்
  14. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் என்ன ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

  2. 2

    நன்கு வதக்கிய பின்பு அதில் புதினாவை அரைத்து சேர்க்கவும் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரிமாசல உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்பு அதில் காளான் சேர்த்து வதக்கவும் பின்பு அதில் பிரியாணி அரிசி சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்

  4. 4

    கொத்தமல்லி இலை சேர்த்து லெமன் ஜூஸ் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Delicious
Delicious @cook_26251726
அன்று

Similar Recipes