அவல் புதினா
#onepot
மிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்
அவல் புதினா
#onepot
மிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். முதலில் ஒரு கப் அவலை ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கடுகு தாளித்து கருவேப்பிலை வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் காய்ந்த மிளகாய் தக்காளி இவற்றை சேர்த்து வதக்கவும் பின்பு புதினாவையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியவுடன் நாம் ஊற வைத்திருக்கும் அவளை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
- 5
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் நம்முடைய அவள் புதினா தயார்
- 6
புதினாவின் நறுமணத்துடன் அவலை உண்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் கண்டிப்பாக நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)