பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)

பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை துருவி தயாராக வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பௌலில்கடலை மாவு, அரிசி மாவு, உப்புமா சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
பின்னர் அதில் பீட்ரூட் துருவல், இஞ்சி துருவல், மல்லி, கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து, அரைத்த விழுது சேர்த்து, உப்பு சேர்த்து கலக்கவும்.
- 4
மாவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, சூடான எண்ணை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
- 5
வாணலியில் எண்ணை சேர்த்து காய்ந்ததும், பீட்ரூட் துருவல் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். ஓரிரு முறை கலந்து திருப்பி விடவும். நன்கு வெந்து நிறம் மாறும் போது எடுத்தால் மொறுமொறு பீட்ரூட் கார பக்கோடா சுவைக்கத்தயார்.
- 6
மிகவும் சுவையான, மொறுமொறுப்பான பீட்ரூட் கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1 Renukabala -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. Linukavi Home
More Recipes
கமெண்ட் (6)