குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# onepot

# onepot

மேலும் படிக்க

பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# onepot

# onepot

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 1/4 கட்டு கொத்தமல்லி புதினா
  • 100 கிராம் பச்சைபட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 3பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 400 கிராம் பாஸ்மதி அரிசி
  • 1/2 டம்ளர் தேங்காய் பால்
  • உப்பு தேவையான அளவு
  • தாளிக்க
  • 2பட்டை
  • 1அன்னாசிப்பூ
  • 4கிராம்பு
  • 2பிரியாணி இலை
  • 1 ஸ்பூன்
  • 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை நீளவாக்கில் கட் பண்ணி வைக்கவும் கொத்தமல்லி புதினாவை நைசாக கட் பண்ணி வைக்கவும். தாளிக்க வேண்டியவற்றை தயாராக வைக்கவும்.

    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.

    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம்,ப.மி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு புதினா கொத்தமல்லி சேர்த்து கிண்டி பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரிசியை சேர்க்கவும்.

    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக கிளறி தேங்காய்ப்பால் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதற்கு தொட்டுக்கொள்ள பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
04 அக்டோபர் 2020 11:20 அன்று

கமெண்ட் (2)

Viji Prem
Viji Prem @vijiprem24
04 அக்டோபர் 2020 11:24
👌🏻
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
  2. மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
  3. சிக்கன் பக்கோடா
  4. கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
  5. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  1. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  2. எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
  3. டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  4. வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13773949
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close