ப்ரோக்கோலி கிரேவி

Vaishu Aadhira @cook_051602
#GA4 week4
ஆரோக்கியமான மற்றும் சுவையான ப்ராக்கோலி கிரேவி
ப்ரோக்கோலி கிரேவி
#GA4 week4
ஆரோக்கியமான மற்றும் சுவையான ப்ராக்கோலி கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ப்ராக்கோலி வெந்நீரில் போட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் 5நிமிடம்
- 2
வெங்காயம் தக்காளி நறுக்கியது
- 3
மசாலா அரைக்க தேங்காய் பூ துருவல் பட்டை கிராம்பு சோம்பு பூண்டு
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பொரித்து வெங்காயம் தக்காளி ப்ராக்கோலிசேர்த்து நன்கு வதக்கவும் சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
நன்கு வதக்கவும் வெந்தவுடன் அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 6
ப்ராக்கோலி கிரேவி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13808527












கமெண்ட் (2)