சப்பாத்தி#cool

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது

சப்பாத்தி#cool

சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபர்கள்
  1. கோதுமை மாவு - 1 கப்
  2. எண்ணெய் - 2 டீஸ்பூன்
  3. உப்பு-தேவையான அளவு
  4. பால்-2 டேபிள் ஸ்பூன்
  5. வெதுவெதுப்பான நீர் - அரை கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு ஆயில் உப்பு பால்போட்டு கலந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கப் மாவுக்கு அரை கப் தண்ணீர் சேர்த்து அவன் மாவை பிசைந்து கொள்ளவும்

  3. 3

    20 நிமிடங்கள் ஊற வைக்கவும்

  4. 4

    உருண்டையாக உருட்டி சப்பாத்தி தேய்த்துக் கொள்ளவும்

  5. 5

    ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதிக தனலில் 2 பக்கம் சுட்டு விட்டு ஆயில் தடவி கொள்ளவும்

  6. 6

    ரொம்ப சாப்டாக இருக்கும் இந்த சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes