தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் விட்டு கரைத்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை காய்ச்சவும் பதமாக காய்ச்சவும்
- 2
பிறகு துருவிய தேங்காய் துருவலை சேர்க்கவும் நன்றாகக் கிளறிக் கொண்டே இருந்தால் கெட்டிப்படும் ஏலக்காய் மற்றும் ரவையை சேர்த்து சுருள கிண்டவும்
- 3
நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சம அளவாக பரப்பவும் சூடாக இருக்கும்போதே கத்தியால் வேண்டிய வடிவத்திற்கு வெட்டவும் ஆறியபிறகு தேங்காய் பர்பி துண்டுகளை பெறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
- சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
- சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
- சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
- பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13840401













கமெண்ட் (6)