பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconut
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconut
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
துருவிய தேங்காயை வைத்து தேங்காய் பால் எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை மற்றும் ஏலக்காய் கலந்து வைக்கவும்
- 3
பச்சை அரிசி மற்றும் உளுந்தை நன்றாக ஊறவைத்து கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
- 5
பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும் நம்முடைய பணியாரம் இப்போது தயார்
- 6
பணியாரத்தை நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலையும் சேர்த்து பரிமாறினால் சுவையான பால் பணியாரம் தயார்
- 7
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
- குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
- சாக்லேட் பாதாம் பேடா (Chocolate badam peda recipe in tamil)
- மீன் ப்ரை (Meen fry recipe in tamil)















கமெண்ட் (4)