முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)

Soundari Rathinavel @soundari
# coconut
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி வேர்க்கடலை பாதாம் துருவிய தேங்காய் இவற்றை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்கவும்.ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரை விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரைந்ததும் அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்கவும்.
- 2
பாதாம் பவுடர் ஏலக்காய்த்தூள் நெய் 4 ஸ்பூன் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.சர்க்கரை நட்ஸ் கலவை எல்லாம் சேர்ந்து நன்கு கெட்டியான பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.ஆறியதும் உருண்டையாக பிடித்து வைக்கவும். சுவையான முந்திரி வேர்க்கடலை பாதாம் தேங்காய் உருண்டை தயார்
- 3
வேர்க்கடலை பாதாம் முந்திரி தேங்காய் சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வேர்க்கடலை கட்லி (verkadalai katli Recipe in Tamil)
# 2019முதல் தடவை செய்ததுமே மிகவும் அருமையாக இருந்ததுன்னு என்னோட கணவரும் குழந்தைகளும் என்னை பாராட்டியது மறக்க முடியாது.... Muniswari G -
-
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
கோப்பரை உருண்டை (Kopparai urundai recipe in tamil)
#coconutகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் எளிதாக உடனே செய்யக்கூடிய கோப்பரை பொட்டுக்கடலை உருண்டை Vaishu Aadhira -
-
-
தேங்காய் சாக்கோபார் மிட்டாய் (Thenkaai chocobar mittai recipe in tamil)
#coconut Vijayalakshmi Velayutham -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
-
-
-
டபுள் லேயர் சாக்கோ வேர்க்கடலை பர்ஃபி (Double layer peanut burfi recipe in tamil)
#welcome Muniswari G -
-
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
தேங்காய் உருண்டை(coconut balls recipe in tamil)
என் அப்பாவிற்கு பிடித்த இனிப்பு. செய்வது மிகவும் சுலபமானது. #littlechef punitha ravikumar -
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13857671
கமெண்ட்