அடை தோசை (Adai dosai recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
அடை தோசை (Adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த அரிசியை யும் பருப்பை யும் வர மிளகாய் யையும் சின்ன வெங்காயம் ஒரு கப் சீரகம் மிளகு உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த மாவில் கறிவேப்பிலை யையும் கொத்தமல்லி தழையை பொடி பொடியாக போடவும்
- 3
பிறகு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் நெய் ஊற்றி யும் சுடலாம் சுவையான அடைதோசைரெடி இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிட்டால் சுவை அதிகம்
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
- சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
- சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
- வதக்கிய தேங்காய் பலாமூஸ் கிரேவி (Vathankiya thenkaai palaamoos gravy recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13878828









கமெண்ட் (4)