குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும்.

#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1,1/2 கப் தண்ணீர்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 கேரட்
  • 10 பீன்ஸ்
  • பாதி குடைமிளகாய்
  • புதினா கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  • 1/4 ஸ்பூன் மஞ்சத்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • பிரியாணி இலை
  • ஒரு ஸ்பூன் சோம்பு
  • 2 கிராம்பு
  • கல்பாசி பூ சிறிது
  • 1பட்டை சிறியது
  • 1அண்ணாச்சி பூ அல்லது மராட்டி மொக்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாசுமதி அரிசியை கழுவி அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும் தேவையான காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் புதினா மற்றும் கொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கர் அல்லது பிரஷர் பேனில் அடுப்பில் வைத்து 2 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பிரியாணி இலை அன்னாசிப்பூ கல்பாசி பூ சோம்பு கசகசா கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். பின்பு நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறவும்.

    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காய்கறிகள் வதங்கியவுடன் புதினா கொத்தமல்லி அரைத்த விழுது சேர்க்கவும். மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். பின்பு ஊற வைத்த பாசுமதி அரிசியை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    3 முதல் 5 நிமிடங்கள் வரை அரிசியை வதக்கி பின்பு தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும். குறைந்த தீயில் வேக வைக்கவும். பத்து நிமிடத்திற்குள் ஒரு விசில் வந்துவிடும்.

    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு விசில் போதுமானது. குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆவி அடங்கியதும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் குடை மிளகாயையும் தூபி ஒரு கிளறு கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.

    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதன் பின் குக்கரை திறந்து ரெடியான பிரியாணியை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி அலங்கரித்து பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
24 அக்டோபர் 2020 07:11 அன்று

கமெண்ட்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
24 அக்டோபர் 2020 14:00
sissy dish superrrr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன்னீர் செட்டிநாடு கிரேவி
  2. பானி பூரி (Paani Poori recipe in tamil)
  3. Instant Murukku (Instant murukku recipe in tamil)
  4. பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
  5. ரோஜா பிர்னி (Roja phirni recipe in tamil)
  1. பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
  2. சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
  3. வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
  4. பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13909049
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close