வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)

#pooja# கோவில் பிரசாதங்களில் முதன்மை வகிப்பது. அனைவருக்கும் பிடித்தது, சுலபமாக செய்யக் கூடியது.
வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
#pooja# கோவில் பிரசாதங்களில் முதன்மை வகிப்பது. அனைவருக்கும் பிடித்தது, சுலபமாக செய்யக் கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பச்சை அரிசி, பாசி பருப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு கழுவ வேண்டும் .
- 2
பின்பு அதில் 5 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து, நான்கு முறை ஆவி வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
- 3
வாணலியில் நெய் சேர்த்து உருகியதும் மிளகு, சீரகம் சேர்க்கவும்.
- 4
பிறகு முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
குக்கரில் ஆவி அடங்கியதும் தாளிப்பு சேர்க்கவும், கூடுதல் சுவைக்கு நெய் சேர்த்து பரிமாறவும். கோவில்களில் கிடைப்பது போன்ற அதே சுவையில் வெண்பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
#GA4 #WEEK8 MILK# குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய மில்க் பர்பி. Ilakyarun @homecookie -
-
-
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
-
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
-
-
-
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
-
-
-
சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட. Laxmi Kailash -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
-
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#qkஉணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை Lakshmi Sridharan Ph D -
நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil Lathamithra -
More Recipes
கமெண்ட் (2)