குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

மேலும் படிக்க

டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 300 கிராம் கோதுமை மாவு
  • 3 சிட்டிகை பேக்கிங் பவுடர்
  • 1 டீஸ்பூன் உப்பு தூள்
  • 1/2பிடி கொத்தமல்லி தழை
  • 7 டீஸ்பூன் எண்ணெய்
  • 100 மிலி தண்ணீர்
  • 1வெங்காயம்
  • 3உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1/2 கப் தக்காளி சாஸ்
  • 150 கிராம் mozeralla சீஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு தூள், 2 tbsp எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து மூடி வைக்கவும்

  2. 2

    வாணலியில் 2 tbsp எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சில்லி ஃப்ளேக்ஸ், 1/2 டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கலந்து எடுத்து வைக்கவும். இப்போது ஸ்டஃப்பிங் ரெடி.

  3. 3

    மாவை நன்றாக மீண்டும் பிசைந்து சம பாகங்களாக, உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்

  4. 4

    உருண்டைகளை சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும்.

  5. 5

    சப்பாத்திகளை எண்ணெய் சேர்க்காமல் தோசை கல்லில் இரண்டு பக்கமும் 1 நிமிடம் மட்டும் சுட்டு எடுக்கவும்.

  6. 6

    சுட்டெடுத்த சப்பாத்தி யின் மேல் 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் தடவி அதன் மேல் துருவிய சீஸ் பரப்பவும்

  7. 7

    ஒரு பக்கம் மட்டும் ஸ்டஃப்பிங் வைத்து முடிக்கவும்.

  8. 8

    இதே போல் எல்லா சப்பாத்திகளையும் செய்து வைக்கவும்.

  9. 9

    வாணலியில் 3 tbsp எண்ணெய் சேர்த்து இரு பக்கமும் பொன்னிற மாக் பொரித்து எடுக்கவும்.

  10. 10

    சத்தான, சுவையான உருளைக்கிழங்கு டேக்கோஸ் தயார்

    டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
31 அக்டோபர் 2020 17:16 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
01 நவம்பர் 2020 01:43
Wow👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Gothumai Maavu Wheat மாவு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு  பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
  2. பர்கர் பன் (Burger bun recipe in tamil)
  3. குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
  4. மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
  5. கோதுமை ரவை கிச்சடி (Kothumai ravai khichadi recipe in tamil)
  1. கோதுமை ரவை கிச்சடி (Kothumai ravai khichadi recipe in tamil)
  2. தக்காளி சட்னி🍅🍅🍅 (Thakkali chutney recipe in tamil)
  3. கட்டுயானம்‌ இட்லி (Kattuyaanam idli recipe in tamil)
  4. ஏக் முர்தபா(Egg Murtabak recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13956646
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close