சிக்கன் கோலபுரி (Chicken kolapuri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் காய்ந்த தேய்ங்காய் துருவல், சிறிய துண்டு பட்டை,ஸ்டார் அனிஸ்,ஏலக்காய்,லவங்கம்,கச கச,எள்ளு,சீரகம், மிளகு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 2
பின் அதை தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு அதில் சிக்கன் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து கிளறி,25 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 6
சிக்கன் வேக வைக்க தேவையான தண்ணீர் ஊற்றி,எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்
- 7
கடைசியில் மல்லி தழை தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963235


















கமெண்ட்