கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் மூனறையும் நீளமாக நறுக்கவும்.தக்காளி பொடியாக நறுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து வறுப்பட்டதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்ததும் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
கத்திரிக்காய் துண்டுகளை போட்டு கலந்து 2 நிமிடம் மூடி வைக்கவும். பின் தக்காளி துண்டுகள் கலந்து வேக வைக்கவும். பின் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.கிரேவி திக்கானதும் வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14047614












கமெண்ட்