விருதுநகர் பொருச்ச பரோட்டா (Virudhunagar poricha bread recipe in

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

விருதுநகர் பொருச்ச பரோட்டா (Virudhunagar poricha bread recipe in

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4கப்மைதா
  2. தேவையான அளவுஉப்பு -
  3. 1 டேபிள் ஸ்பூன்சர்கறை
  4. 3 டேபில் ஸ்பூன்நல்லெண்ண
  5. தேவையான அளவுதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,உப்பு,சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு அதனுடன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    நான்கு மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதை சப்பாத்தி உருட்டுவது போல் விரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.

  3. 3

    பரோட்டாவிற்கு மாவை மடிப்பது போல் மடித்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    மடித்து வைத்த மாவை ஒருபுறமாக லேசாக விரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.

  5. 5

    எண்ணெய் சூடானவுடன் தேய்த்த பரோட்டாக்களை எண்ணெயில் இட்டு நன்கு வெந்து இருபுறமும் சிவந்து வந்தவுடன் எண்ணையை வடிகட்டி பிளேட்டில் மாற்றவும்.

  6. 6

    சுவையான பொரித்த பரோட்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes