சீயம் (Seeyam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுந்தை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊற வைக்கவும் பின் அந்த தனி தனியே அரைத்து எடுத்து கொள்ளவும்,
- 2
பூரணம் பண்ணுவதற்கு கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கர் இல் 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும். தேங்காய் ஐ வறுத்து கொள்ளவும்.
- 3
வெல்லத்தை தண்ணி எடுக்கவும் பின் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் ஐ மிக்ஸி இல் பொடி பண்ணி கொள்ளவும்.
- 4
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும், பின் அதில் பொடின்பண்ணிய ஏலக்காய் பொடி தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.
- 5
அதில் மசித்து வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து கெட்டி ஆகும் வரை கலந்து விடவும்,
- 6
பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து எடுத்து
- 7
எண்ணெய் இல் பொரித்து எடுத்தால் சுவையான சியம் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14049037























கமெண்ட்