ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் (Fried stuffed kathirikkai recipe in tamil)

ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் (Fried stuffed kathirikkai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடேற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கண்ணாடிபோல் போல் வதங்கியபின், இஞ்சி பூண்டு மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன், கொட்டைகள் நீக்கிய, வெட்டிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் கரம் மசாலாவை சேர்த்து வதக்கி ஆறவிடவும். ஆறிய மசாலா கலவையை மிக்ஸியில் மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கத்தரிக்காய்களை சிறிது காம்பு இருக்குமாறு வெட்டி, அதன் பின்புறத்தில் குறுக்கும் நெடுக்குமாக பிளந்து கொள்ளவும். பார்ப்பதற்கு முழு கத்தரிக்காய் போலவே இருக்கும்.
- 3
அரைத்து வைத்த மசாலா கலவையை கத்தரிக்காய் களின் பிளவுகளை பிரித்து உள்ளே வைக்கவும்.
- 4
வானொலியை சூடேற்றி, 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் ஸ்டஃப்ட் கத்தரிக்காய்களை வரிசையாக வைத்து மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து, ஒரு புரட்டு புரட்டி, மூடியிட்டு குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.
- 5
5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். திரும்ப மூடியிட்டு கத்தரிக்காய்களை வேகவிடவும். தேவைப்பட்டால் நடுவில் மூடியைத் திறந்து கத்தரிக்காய்களை கிளறி விடவும். பத்து நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். சுவையான ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி. கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் மசாலா பிரை (Eggplant masala Fry) (Kathirikkai masala fry recipe in tamil)
#GA4 #Week9 #Eggplant #Fry Renukabala -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்
#mycookingzealகத்தரிக்காய் பொரியலைவிட இதுபோல் செய்தால் சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.அதிலுள்ள மசாலா மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இப்படி செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசியோ ருசி.க Jegadhambal N -
ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும் Vaishu Aadhira -
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
கத்தரிக்காய் கூட்டு (Kathirikkai kootu recipe in tamil)
கத்தரிக்காய் வெட்டி பாசிப்பருப்பு ஒருகைப்பிடி வெங்காயம் வெள்ளை ப்பூண்டு ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவுஉப்பு போட்டு வேகவைத்து இறக்கவும். கடுகு ,உளுந்து ,,கறிவேப்பிலைதாளித்து சின்னவெங்காயம் 4 ப.மிளகாய் 1சிறியதாக வெட்டி தாளித்து சீரகம் போடவும். தேவை என்றால் 2ஸ்பூன் தேங்காய் போடலாம். ஒSubbulakshmi -
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant Santhi Murukan -
-
கத்தரிக்காய் சுட்டு பிசைந்தது (Kathirikai suttu pisainthathu recipe in tamil)
#GA4 week9சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம் Vaishu Aadhira -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
கத்தரிக்காய் தாங்க சைவக்காரங்களுக்கு கறி.... எளிமையான, இந்த கத்தரிக்காய் தொக்கு, எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்... 😋😋😋 Tamilmozhiyaal
More Recipes
கமெண்ட்