மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)

மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மட்டனை போட்டு ஒரு டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 6லிருந்து 7 விசில் வரும்வரை விட்டு எடுக்கவும். விசில் அடங்கி ஆறியதும் அதில் இருக்கும் மட்டனை மட்டும் எடுத்து ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகு சீரகம் சோம்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் அரைத்த மட்டன் அரைத்த கறிவேப்பிலை தேங்காய்த் துருவல் தேவையான அளவு உப்பு கடலை மாவு வெங்காயம் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை. நன்றாக உருண்டை பிடிக்கும் அளவுக்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அளவு சிறிதாக இருந்தால் போதுமானது. எண்ணெயில் போடும் போது அளவு சற்று பெரிதாக மாறும்.
- 3
ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
-
-
-
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
முருங்கைக்கீரை கோலா (Murunkaikeerai kola urundai recipe in tamil)
#deepfry மிகவும் ருசியானதிரும்பத் திரும்ப செய்யத் தோணும் கோலா... குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர்.. Raji Alan -
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4 ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்