சேனைக்கிழங்கு இறால் குழம்பு (Senaikilanku iraal kulambu recipe in tamil)

Fathima banu @cook_18747168
சேனைக்கிழங்கு இறால் குழம்பு (Senaikilanku iraal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
இவை நன்கு வதங்கியதும் அதில் கழுவி வைத்துள்ள 🍤 இறால் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின்னர் அதில் சேனைக்கிழங்கு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்த 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்
- 6
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
- முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)
- முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)
- ... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
- முளைக்கட்டிய பயிர் டகோஸ் சாட் (Sprouts tacos chaat recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14121769







கமெண்ட்